Marketing and Communications / Communications
தரம்சார்ந்த தாக்கத்தைப் படம்பிடித்துக் காட்சிப்படுத்துதல்
Tutorial
Basic
Studio Subu
தரம்சார்ந்த தாக்கத்தை எடுத்துக்கூறும்போது பயனாளிகள், சமுதாயங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் நேர்கொள்ளும் அர்த்தமுள்ள மாற்றங்களையும் உருமாற்றங்களையும் பற்றிய ஆழமான புரிதல் கிடைக்கிறது. அளவுசார்ந்த தரவால் முழுமையாகப் பிரதிபலிக்க முடியாத மனிதனின் கதைகள், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் சமூக விளைவுகளைப் படம்பிடிக்க தரம்சார்ந்த தாக்கம் உதவுகிறது. உண்மை வாழ்க்கையில் தாங்கள் ஆற்றுகின்ற பணியின் முக்கியத்துவத்தை நான்- பிராஃபிட் பிறருக்கு எடுத்துக்காட்ட இது உதவுகிறது.
இந்தப் பயிற்சி நான்- பிராஃபிட் பின்வருபவைகளைப் புரிந்துகொள்ள உதவும்:
- சாத்தியமான டோனர்கள் அல்லது பார்வையாளர்கள் நோக்கத்தைப் பற்றி அதிக கவனம் பெற உதவும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளைப் படம்பிடித்து, தனிப்பயனாக்கி எப்படி எடுத்துக்கூறுவது
- களத்தில் இருந்து கதைகளைப் படம்பிடிக்க தற்போது இருக்கும் சாதனங்களையும் ஆதார வளங்களையும் எப்படி பயன்படுத்துவது
களம்/செயல்பாட்டுக் குழுக்கள், தகவல் தொடர்பு வல்லுநர்கள், சமூக ஊடக மேலாளர்களுக்கு இந்த இந்த ஆதாரவளம் பரிந்துரைக்கப்படுகிறது.