Human Resources (HR) / Talent Attraction and Recruitment
தன்னார்வலர்களின் ஒரு பயனுள்ள நெட்வொர்க்கை எவ்வாறு உருவாக்குவது
Tutorial
Basic
Teach for India
கூடுதல் ஹ்யூமன் ரிசோர்சையும், பல்வேறு திறன்களையும் சமுதாயத் தொடர்புகளையும் தன்னார்வலர்கள் நான்-பிராஃபிட் நிறுவனங்களுக்கு வழங்குகிறார்கள், இது நிறுவனத்தின் தாக்கத்தையும், பணியாளர் செலவை அதிகரிக்காமல் அதன் தாக்கத்தையும், அது மக்களைச் சென்றடைவதையும் அதிகரிக்கிறது. ஒரு நல்ல தன்னார்வத் தளத்தைக் கொண்டிருப்பது நான்-பிராஃபிட் நிறுவனத்திற்கு பல நன்மைகளைக் அளிக்கிறது.
நடைமுறை எடுத்துக்காட்டுகள், கேஸ் ஆய்வுகள் மூலம், பின்வருபவைகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை இந்தப் பயிற்சி, உங்களுக்கு வழங்கும்:
- ஒரு பயனளிக்கும் தன்னார்வத் திட்டத்தை எவ்வாறு வடிவமைப்பது
- தன்னார்வத் தொண்டு பயணத்தின் 4 நிலைகள் - பணியமர்த்தம், பொருத்துதல், ஈடுபடுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல்
இந்த வளஆதாரம் நிறுவனத் தலைமை, மக்கள் குழு அல்லது தன்னார்வத் தொண்டு நெட்வொர்க்கை உருவாக்கி நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள வேறு எந்த ஒரு குழுக்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.