Human Resources (HR) / Talent Attraction and Recruitment

சமூகத் துறையில் பணியமர்த்தம்

Tutorial
Basic Educate Girls

ஒரு நான்-பிராஃபிட் நிறுவனத்தின் திறமை காலப்போக்கில், அதன் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் போக்குகளுக்கு ஏற்ப உருவாக வேண்டும். அதிகபட்ச தாக்கத்தை உருவாக்குவதற்காக அதன் ஊழியர்கள் தங்கள் நோக்கத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் இணக்கமாகச் செயலாற்றுவது மிகவும் முக்கியம் ஆகும்.

ஒரு நிறுவனம் தன் இலக்குகளை அடையவும் போட்டி மனப்பான்மையைப் பராமரிக்கவும் திறமை மிக்கவர்களைப் பணியமர்த்தம் செய்வது இன்றியமையாதது ஆகும். இது தற்போதைய வேலை வாய்ப்புகளை நிரப்புவது மட்டுமல்லாமல் புத்தாக்கம் செய்யவும் வளர்ச்சியை நோக்கி செயல்படவும் திறன் கொண்ட திறமையான மற்றும் உற்சாகமான பணியாளர்களை உருவாக்குவதன் மூலம் நீண்டகால வெற்றிக்கும் பங்களிக்கிறது.

இந்த வளஆதாரம் பின்வருபவைகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்:

  1.  தற்போதைய பணியமர்த்தப் போக்குகள்
  2. எந்த ஆதாரத்தில் இருந்து நீங்கள் திறமையானவர்களைப் பணியமர்த்தம் செய்வீர்கள்
  3. உங்கள் நிறுவனத்திற்குள் திறமையை எவ்வாறு ஈர்ப்பது மற்றும் தக்கவைத்துக்கொள்வது என்பதற்கான உதவிக்குறிப்புகள்

இந்த வளஆதாரம் ஒரு நான்-பிராஃபிட் நிறுவனத்தின் தலைமை மற்றும் மனிதவளக் குழுவின் பயன்பாட்டிற்காகப் பரிந்துரைக்கப்படுகிறது.


Please login or signup to view the resource.
Signup
சமூகத்-துறையில்-பணியமர்த்தம்.pdf
365 KB
சமூகத் துறையில் பணியமர்த்தம்
Share your feedback!
Did you find our resources useful and relevant? We'd love to hear from you
0.0 rating
0
Views
0
Downloads
Related Resources