Technology and Data / Digital Communication

டிஜிட்டல் கதைகூறல்:லாபநோக்கமற்ற நிறுவனங்களுக்கான தகவல் தொடர்பு தொழிநுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தல்

Tutorial
Basic Platform Commons

டிஜிட்டல் கதைகூறல் என்பது ஒரு கதை அல்லது செய்தியை வெளிப்படுத்த வீடியோக்கள், படங்கள் மற்றும் ஊடாடும் உள்ளடக்கம் போன்ற மல்டிமீடியா கூறுகளைப் பயன்படுத்தும் கலையாகும். சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் செய்திமடல்கள் போன்ற தளங்கள் நான்- பிராஃபிட் தங்கள் கதைகளுடன் பரந்த பார்வையாளர்களை அடைய உதவுகின்றன. வீடியோ எடிட்டிங் மென்பொருள், கிராஃபிக் வடிவமைப்பு திட்டங்கள் மற்றும் கதைகூறல் செயலிகள் போன்ற கருவிகள் தொழில்முறை சார்ந்த தரமான உள்ளடக்கத்தை உருவாக்க நிறுவனங்களுக்கு வலிமை அளிக்கின்றன. டிஜிட்டல் கதைகூறலைப் பயன்படுத்துவதன் மூலம், நான்- பிராஃபிட் ஆதரவாளர்களை ஈடுபடுத்தலாம், விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்களின் நோக்கத்திற்காக நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கலாம்.

இந்த ரிசோர்ஸ் நான்- பிராஃபிட் தங்கள் செய்தி மற்றும் தாக்கத்தை திறம்பட எடுத்துச் சொல்வதற்கு டிஜிட்டல் கதைகூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இது பின்வருபவைகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுகிறது:

  1. உங்கள் பார்வையாளர்களை ஈர்க்க படங்கள், வீடியோக்கள் மற்றும் இன்போகிராபிக்ஸை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது.
  2. உங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ள Facebook, Instagram, Twitter மற்றும் YouTube போன்ற சமூக ஊடகத் தளங்களை உத்தி ரீதியாக எவ்வாறு பயன்படுத்துவது.
  3. அதிகபட்ச தாக்கத்திற்காகக் கதைகூறல் உத்திகளை அளவிடுவதிலும் மாற்றியமைப்பதிலும் தரவு மற்றும் பகுப்பாய்வுகளின் முக்கியத்துவம்.

இந்த ரிசோர்ஸ் தங்கள் நிறுவனத்திற்கான கதைகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள NGO வின் தலைமை, சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பு குழுவிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.


Please login or signup to view the resource.
Signup
டிஜிட்டல்-கதைசொல்லல்.pdf
354 KB
டிஜிட்டல் கதைகூறல்:லாபநோக்கமற்ற நிறுவனங்களுக்கான தகவல் தொடர்பு தொழிநுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தல்
Share your feedback!
Did you find our resources useful and relevant? We'd love to hear from you
0.0 rating
1
Views
0
Downloads
Related Resources