Finance and Accounting / Financial Planning and Management

நான்-பிராஃபிட்நிறுவனங்களுக்குக் கார்ப்பசை உருவாக்குதல்

Tutorial
Intermediate CAP

ஒரு நிறுவனத்தால் ஒதுக்கப்படும் அசல் தொகையைக் கார்ப்பஸ் ஃபண்ட்ஸ் குறிக்கிறது. நிலையாக வைத்திருப்பதும் செலவிடப்படாமல் இருப்பதும் இதன் நோக்கமாகும். கார்ப்பஸ் ஃபண்ட்களை முதலீடு செய்வதன் மூலம் உருவாக்கப்படும் தொகை நிதி நிலைத்தன்மை மற்றும் செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்குகிறது; நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது; வெளி டோனர்களை நம்பியிருப்பதைக் குறைக்கிறது. நான்- பிராஃபிட் நீண்டகால திட்டமிடலில் ஈடுபடவும், வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் முதலீடு செய்யவும் வளர்ந்து வரும் தேவைகளுக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ற வகையில் எதிர்வினையாற்றவும் உதவுகிறது.

சென்டர் ஃபார் அட்வான்ஸ்மெண்ட் ஆஃப் பிலாந்த்ராப்பியுடன் (Centre for Advancement of Philanthropy (CAP) இணைந்து நடத்தப்படும் இந்த அமர்வு நான்-பிராஃபிட்நிறுவனங்களுக்கு உதவும்:

  1. கார்ப்பஸ் என்றால் என்ன என்பதையும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதலும்
  2. பல்வேறு வகையான கார்ப்பஸ் ஃபண்ட்ளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்
  3. கார்ப்பஸ் ஃபண்ட்ளையும் கார்ப்பஸ் தொடர்பான இணக்கத் தேவைகளுக்கு யார் பங்களிக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்
  4. கார்ப்பஸ் ஃபண்ட்ளை முதலீடு செய்வதற்கும் நிர்வகிப்பதற்குமான உத்திகளைக் கண்டறியவும்
  5. கார்ப்பஸ் நிதியை வைத்திருப்பதன் நன்மை தீமைகளை ஆராயுங்கள்

நான்-பிராஃபிட்நிறுவனங்களின் தலைமை ஃப்ஃண்ட் மற்றும் ஃபஃண்ட்ரெய்சிங் குழுக்களுக்கு இந்த ரிசோர்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது.


Please login or signup to view the resource.
Signup
நான்-பிராஃபிட்நிறுவனங்களுக்குக் கார்ப்பசை உருவாக்குதல்
1:03:52
Share your feedback!
Did you find our resources useful and relevant? We'd love to hear from you
0.0 rating
0
Views
0
Downloads
Related Resources
Finance and Accounting / Financial Planning and Management
Intermediate Arvaksha Consulting
Donor Compliance / Donor Due Diligence and Requirements
Intermediate Sattva Consulting
Fundraising / Fundraising Strategy and Planning
Basic The Nudge Institute