Marketing and Communications / Marketing and Branding

நான்-பிராஃபிட்நிறுவனத்துக்கு ஒரு பிராண்டை உருவாக்குதல்

Tutorial
Intermediate Sattva Consulting

ஒரு நிறுவனம் அல்லது அதன் திட்டங்கள்/முயற்சிகளுக்கான தனித்துவமான அடையாளத்தையும், பிம்பத்தையும் உணர்வையும் அது தன் இலக்காகக் கொண்டுள்ள பங்குதாரர்களின் மனதில் உருவாக்கி நிர்வகிக்கும் செயல்முறையை உள்ளடக்கியதுதான் பிராண்டிங் ஆகும். 

நான்- பிராஃபிட் தங்கள் நோக்கம், மதிப்புகள் மற்றும் தாக்கத்தைப் பங்குதாரர்களுக்கு திறம்பட வெளிப்படுத்துவதில் பிராண்டிங் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் ஆதரவாளர்களிடம் காணப்படும் நம்பிக்கையை வளர்த்து ஈடுபாட்டை மேம்படுத்தும்ம் ஒரு வலிமையான மற்றும் மறக்கமுடியாத அடையாளத்தை பயனுள்ள பிராண்டிங் மூலம் நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

இந்தப் பயிற்சி நான்- பிராஃபிட் பின்வருவனவற்றைப் புரிந்துகொள்ள உதவும்:

  1. வலிமையான பிராண்டை உருவாக்குவதற்கான உத்திகளும் படிகளும்
  2. மக்களைக் கவரும் கதைகளை உருவாக்கும் கலை
  3. பிராண்ட்டின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான கருவிகள்
  4. பிராண்ட்டின் தெரிவுநிலையை (விசிபிலிட்டி) அதிகரிக்க ஒரு தகவல் தொடர்பு உத்தியை எவ்வாறு உருவாக்குவது

சந்தைப்படுத்தலுக்கும் தகவல் தொடர்பு குழுக்களின் பயன்பாட்டுக்கும் ஒரு நிறுவனத்தில் இந்த ஆதாரவளம் முக்கியமாக இருக்க வேண்டும்.


Please login or signup to view the resource.
Signup
நான்-பிராஃபிட்நிறுவனத்துக்கு-ஒரு-பிராண்டை-உருவாக்குதல்.pdf
518 KB
நான்-பிராஃபிட்நிறுவனத்துக்கு ஒரு பிராண்டை உருவாக்குதல்
Share your feedback!
Did you find our resources useful and relevant? We'd love to hear from you
0.0 rating
0
Views
0
Downloads
Related Resources