Human Resources (HR) / Talent Attraction and Recruitment

தன்னார்வலர்களின் ஒரு பயனுள்ள நெட்வொர்க்கை எவ்வாறு உருவாக்குவது

Tutorial
Basic Teach for India

கூடுதல் ஹ்யூமன் ரிசோர்சையும், பல்வேறு திறன்களையும் சமுதாயத் தொடர்புகளையும் தன்னார்வலர்கள் நான்-பிராஃபிட் நிறுவனங்களுக்கு வழங்குகிறார்கள், இது நிறுவனத்தின் தாக்கத்தையும், பணியாளர் செலவை அதிகரிக்காமல் அதன் தாக்கத்தையும், அது மக்களைச் சென்றடைவதையும் அதிகரிக்கிறது. ஒரு நல்ல தன்னார்வத் தளத்தைக் கொண்டிருப்பது நான்-பிராஃபிட் நிறுவனத்திற்கு பல நன்மைகளைக் அளிக்கிறது.

நடைமுறை எடுத்துக்காட்டுகள், கேஸ் ஆய்வுகள் மூலம், பின்வருபவைகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை இந்தப் பயிற்சி, உங்களுக்கு வழங்கும்:

  1. ஒரு பயனளிக்கும் தன்னார்வத் திட்டத்தை எவ்வாறு வடிவமைப்பது
  2. தன்னார்வத் தொண்டு பயணத்தின் 4 நிலைகள் - பணியமர்த்தம், பொருத்துதல், ஈடுபடுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல்

இந்த வளஆதாரம் நிறுவனத் தலைமை, மக்கள் குழு அல்லது தன்னார்வத் தொண்டு நெட்வொர்க்கை உருவாக்கி நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள வேறு எந்த ஒரு குழுக்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.


Please login or signup to view the resource.
Signup
தன்னார்வலர்களின்-ஒரு-பயனுள்ள-நெட்வொர்க்கை-எவ்வாறு-உருவாக்குவது.pdf
551 KB
தன்னார்வலர்களின் ஒரு பயனுள்ள நெட்வொர்க்கை எவ்வாறு உருவாக்குவது
Share your feedback!
Did you find our resources useful and relevant? We'd love to hear from you
0.0 rating
0
Views
0
Downloads
Related Resources
Human Resources (HR) / Talent Attraction and Recruitment
Basic Educate Girls