Donor Compliance / Documentation and Reporting

தரவு அறிக்கை அளித்தல் பற்றிய CSR டோனர் எதிர்பார்ப்பைப் புரிந்துகொள்ளுதல்

Tutorial
Intermediate Sattva Consulting

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிதியை திறம்பட நிர்வகிப்பதை டோனருக்கு அறிக்கை அளித்தல் மற்றும் வெளிப்படுத்தல்கள் உறுதி செய்கின்றன. ஃபண்ட், செயல்பாடுகள் மற்றும் விளைவுகளை துல்லியமாக ஆவணப்படுத்தி அறிக்கை அளிப்பதன் மூலம் நான்- பிராஃபிட் பொறுப்பான நிதி மேலாண்மை மற்றும் நெறிமுறை நடைமுறைகளுக்கு தங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றன. டோனருக்கு அறிக்கை அளித்தல், டோனர்களிடம் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை வளர்க்கவும், நீண்டகால உறவுகளை வளர்க்கவும், தொடர்ச்சியான ஆதரவை ஊக்குவிக்கவும் உதவுகிறது. கூடுதலாக, வெளிப்படுத்தல்கள் ஒழுங்குமுறை தேவைகள் மற்றும் நெறிமுறை தரநிலைகளுடன் இணங்குவதை உறுதிசெய்கின்றன, மோசடி, தவறான மேலாண்மை அல்லது நற்பெயருக்கு சேதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன.

நிதி தேடும் ஒரு நிறுவனத்திற்கு, டோனர் அறிக்கை அளிப்பதன் அடிப்படை அம்சங்களையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்வது டோனர்களுடன் திறம்பட ஈடுபடுவதற்கு மிகவும் முக்கியமானது ஆகும்.

இந்த பயிற்சி நான்-பிராஃபிட்நிறுவனங்களுக்கு பின்வருவனவற்றைப் பற்றிய அடிப்படை புரிதலை வழங்குகிறது:

  1. டோனர்கள் நன்கொடைகளை வழங்குவதற்கு முன் நிறுவனங்களிடம் இருந்து குறிப்பிட்ட தகவலை ஏன் கேட்கிறார்கள்.
  2. நிறுவனங்கள் சரியான மற்றும் அர்த்தமுள்ள தகவலை சரியான நேரத்தில் டோனர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வழிகள்.

இந்த ரிசோர்ஸ் ஒரு நிறுவனத்தில் உள்ள நிறுவனத் தலைவர்கள், திட்டக் குழு, திட்ட மேலாளர்கள் மற்றும் M&E குழுவினருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.


Please login or signup to view the resource.
Signup
CSR-நன்கொடையாளர்-எதிர்பார்ப்புகள்.pdf
289 KB
Share your feedback!
Did you find our resources useful and relevant? We'd love to hear from you
0.0 rating
0
Views
0
Downloads
Related Resources