Donor Compliance / Donor Due Diligence and Requirements

CSR ஆயத்தநிலையை புரிந்துகொள்ளுதல்

Tutorial
Intermediate Sattva Consulting

இந்தச் சூழலில் டியூ டெலிஜென்ஸ் என்பது நான்-பிராஃபிட் நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன் டோனர்கள் நடத்தும் அக்கறையோடு கூடிய விசாரணை, பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டைக் குறிக்கிறது. டியூ டெலிஜென்ஸ் என்பது நான்-பிராஃபிட் நிறுவனங்களின் ஆயத்தநிலையை மதிப்பிடுவதற்கும் அவர்களது  சட்டபூர்வமான தன்மை, நெறிமுறை தரநிலைகள் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் நடத்தப்படுகிறது. சட்டவிரோத அல்லது நெறிமுறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சோர்ஸ்களில் இருந்து நிதியைப் பெறுவதற்கான அபாயத்தைக் குறைக்க இது உதவுகிறது.

மேலும் டியூ டெலிஜென்ஸ் நான்-பிராஃபிட் நிறுவனத்தின் நோக்கம், மதிப்புகள் மற்றும் இலக்குகள் சாத்தியமான டோனர்களின் குறிக்கோள்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்கிறது, பரஸ்பர நன்மை பயக்கும் பார்ட்னர்ஷிப்களை வளர்க்கிறது மற்றும் நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறது.

CSR டோனரின் ஆயத்தநிலையைப் புரிந்துகொள்வது” என்ற தலைப்பில் உள்ள இந்தப் பயிற்சி நான்-பிராஃபிட் நிறுவனங்களுக்குப் பின்வரும் வகையில் உதவுகிறது:

  1. கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதிக்கான டோனர் அளவுகோல்கள் மற்றும் பதிவு நடைமுறைகளைப் புரிந்து கொள்ளுங்கள்
  2. சாத்வாவின் டோனர் ஈடுபாட்டு நிபுணத்துவத்தில் இருந்து பெறப்பட்ட முக்கிய நுண்ணறிவுகள் மற்றும் மதிப்புமிக்க பாடங்களை ஆராயுங்கள்

இந்த ரிசோர்ஸ் CSR நிதியை ஓரளவு அல்லது முழுமையாக நம்பியிருக்கும் நான்-பிராஃபிட் நிறுவனங்களில் இருந்து ஃபண்ட்ரெய்சிங் செய்யும் சட்டம், நிதி மற்றும் கணக்கியல் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.


Please login or signup to view the resource.
Signup
CSR-ஆயத்தநிலையை-புரிந்துகொள்ளுதல்.pdf
860 KB
CSR ஆயத்தநிலையை புரிந்துகொள்ளுதல்
Share your feedback!
Did you find our resources useful and relevant? We'd love to hear from you
0.0 rating
1
Views
0
Downloads
Related Resources
Donor Compliance / Donor Due Diligence and Requirements
Intermediate Sattva Consulting
Finance and Accounting / Financial Planning and Management
Intermediate Arvaksha Consulting