Donor Compliance / Donor Due Diligence and Requirements

பண்ட்ரெய்சிங்கில் CSR எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது: சிறந்த நடைமுறைகள் மற்றும் குறிப்புகள்

Best Practice
Basic IPN

ஃப்ஃண்ட்ரெய்சிங்கில் டோனரின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது நான்-பிராஃபிட் நிறுவனங்களுக்கு முக்கியமானது ஆகும், ஏனெனில் இது டோனர் விருப்பத்தேர்வுகள் மற்றும் முன்னுரிமைகளுடன் நிறுவன முயற்சிகளை சீரமைக்க உதவுகிறது. இந்தச் சீரமைப்பு டோனர் மாற்றத்தின் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது; டோனர் தக்கவைப்பை அதிகரிக்கிறது; அது மட்டுமல்லாமல் நோக்கத்தில் வலுவான சீரமைப்பையும் கூட்டாண்மைக் கட்டமைப்பையும் வளர்க்கிறது. இது நான்-பிராஃபிட்நிறுவனங்களின் வெறும் ஃப்ஃண்ட்ரெய்சிங் நடவடிக்கைகளுக்கு அப்பால் முக்கிய பார்ட்னர்களாக டோனர்களுடன் இணைந்து உத்தி ரீதியாக ஈடுபடவும் உதவுகிறது.

லேட்டண்ட்வியூ அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறையின் இணை இயக்குநர் பூர்ணிமா சங்கர் மற்றும் லெனோவாவின் AP கார்ப்பரேட் சிட்டிசன்ஷிப் தலைவர் பிரதிமா ஹரிட் ஆகியோர் ஃப்ஃண்ட்ரெய்சிங்கிற்கு ஆரோக்கியமான கூட்டுறவைப் பராமரிக்க நான்-பிராஃபிட் நிறுவனங்களையும் அவை சந்திக்க வேண்டிய இன்றியமையாத எதிர்பார்ப்புகளையும் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறார்கள்.

  1. ஃபண்டிங் செயல்பாட்டின் போது டோனரின் முடிவுகளைப் பாதிக்கும் முக்கிய காரணிகள்
  2. நிறுவன டோனர்களுடன் நீடித்த உறவுகளை உருவாக்குவதற்கான நடைமுறைக் குறிப்புகள்

இந்த ரிசோர்ஸ் நான்-பிராஃபிட்தலைவர்கள், ஃப்ண்ட்ரெய்சிங் செய்யும்குழுக்கள், திட்டக் குழுக்களுக்கும் டோனர்களைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.


Please login or signup to view the resource.
Signup
பண்ட்ரெய்சிங்கில்-CSR-எதிர்பார்ப்புகளைப்-புரிந்துகொள்வது.pdf
701 KB
பண்ட்ரெய்சிங்கில் CSR எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது: சிறந்த நடைமுறைகள் மற்றும் குறிப்புகள்
Share your feedback!
Did you find our resources useful and relevant? We'd love to hear from you
0.0 rating
3
Views
2
Downloads
Related Resources
Donor Compliance / Donor Due Diligence and Requirements
Intermediate Sattva Consulting