Fundraising / Retail Fundraising

பயனுள்ள ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங்கிற்காக “லிஸ்ட் இன்ஸ்பயர் ஃபண்ட்ரைஸ் என்கேஜ் (LIFE)” கட்டமைப்பைப் பயன்படுத்துதல்

Tutorial
Intermediate Danamojo

பெரும்பாலும் சமூகத்தால் இயக்கப்படும் பிரச்சாரங்கள், நிகழ்வுகள் அல்லது டிஜிட்டல் தளங்கள் மூலம்,அதிக எண்ணிக்கையிலான தனிநபர்களிடம் இமிருந்து சிறிய அளவிலான பணத்தைத் திரட்டும் நடைமுறையை ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங் என்பது குறிக்கிறது. நான்- பிராஃபிட் பரந்த அளவிலான சிறிய டோனர்களை ஈடுபடுத்துவதன் மூலம் சில முக்கிய பங்களிப்புகளை நம்பியிருப்பதைக் குறைத்து தங்கள் நிதி ஆதாரங்களை பல்வகைப்படுத்த ரீட்டைல்  ஃபண்ட்ரெய்சிங் உதவுகிறது. இது சமூக ஈடுபாடு மற்றும் தெரிவுநிலையையும் (விசிபிலிட்டி) அதிகரிப்பதோடு நீண்டகால நிதி நிலைத்தன்மைக்கு உதவுகிறது.

இந்த ரிசோர்ஸ் ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங்கைப் புரிந்துகொள்ளவும், தனிப்பட்ட டோனர்களை ஈடுபடுத்தவும், திறம்பட ஃபண்ட்ரெய்சிங் டெய்யவும் நடைமுறை உத்திகளைப் பெறவும் உதவும். இது உங்களுக்குப் பின்வரும் வகையில் உதவும்:

  1. ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங்கின் பங்கு மற்றும் உங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஃப்ண்ட்ரெய்சிங் செய்யும்உத்தியில் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
  2. ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங்குக்கான முழுமையான அணுகுமுறைக்கு “List Inspire Fundraise Engage (LIFE)” கட்டமைப்பை ஆராயுங்கள்
  3. நிஜ வாழ்க்கை கேஸ் ஆய்வுகள் மற்றும் LIFE கட்டமைப்பின் விளைவுகளைக் காட்டும் எடுத்துக்காட்டுகளை ஆராயுங்கள்

இந்த ஆதாரம், ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங்கை மாற்று நிதி ஆதாரமாக ஆராயும் நான்-பிராஃபிட்நிறுவனங்களுக்கும் தங்கள் நிறுவனத்திற்குள் ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங் நடவடிக்கைகளை நிறுவனமயமாக்க விரும்புவோருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.


Please login or signup to view the resource.
Signup
பயனுள்ள ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங்கிற்காக “லிஸ்ட் இன்ஸ்பயர் ஃபண்ட்ரைஸ் என்கேஜ் (LIFE)” கட்டமைப்பைப் பயன்படுத்துதல்
1:22:56
Share your feedback!
Did you find our resources useful and relevant? We'd love to hear from you
0.0 rating
0
Views
0
Downloads
Related Resources
Fundraising / Fundraising Strategy and Planning
Basic The Nudge Institute