Fundraising / Retail Fundraising

ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங் என்றால் என்ன

Tutorial
Intermediate Danamojo

கடைகள், ஆன்லைன் தளங்கள், நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வழிகள் மூலம் பெரிய அளவிலான தனிப்பட்ட டோனர்களிடம் இருந்து சிறிய அளவிலான தொகைகளைத் திரட்டும் நடைமுறையே ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங் ஆகும். வரம்பை விரிவுபடுத்துவதற்கும், நிதி ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதற்கும், சமூகங்களுடன் ஈடுபடுவதற்கும், பிராண்டை உருவாக்குவதற்கும், நன்கொடைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும் ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங் ஒரு சிறந்த உத்தியாகும்.

நான்- பிராஃபிட் பின்வருவனவற்றைப் புரிந்துகொள்ள இந்தப் பயிற்சி உதவும்:

  1. முக்கியமான ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங் சந்தையின் போக்குகள்
  2. சரியான ஃபண்ட்ரெய்சிங் வழிகளை எவ்வாறு தேடுவது
  3. கேஸ் ஆய்வுகள் உட்பட ஆன்லைனில் ஃபண்ட்ரெய்சிங் பிரச்சாரங்களை எவ்வாறு அமைப்பது
  4. டானா மோஜோவின் பேமெண்ட் தீர்வுக்கான அறிமுகம்

ஃபண்ட்ரெய்சிங் நிபுணர்கள் மற்றும் ஃபண்ட்ரெய்சிங்கைக் கையாளும் நான்-பிராஃபிட் தலைவர்களுக்கு இந்த ஆதாரவளம் பரிந்துரைக்கப்படுகிறது.


Please login or signup to view the resource.
Signup
ரீட்டைல்-ஃபண்ட்ரெய்சிங்-என்றால்-என்ன-1.pdf
1,000 KB
ரீட்டைல்-ஃபண்ட்ரெய்சிங்-என்றால்-என்ன-2.pdf
929 KB
ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங் என்றால் என்ன
Share your feedback!
Did you find our resources useful and relevant? We'd love to hear from you
0.0 rating
1
Views
3
Downloads
Related Resources